Posts

Showing posts from July, 2021

Frenchmoli | பிரெஞ்சுமொழி: பிரெஞ்சு மாதங்கள் (French Months of the Year in Tamil)

Image
FrenchMoli :  Les mois de l'année en tamoul வணக்கம் உறவுகளே! இன்றைய பிரெஞ்சுமொழி (FrenchMoli) பாடத்தில், நாம் பார்க்கப் போவது பிரெஞ்சு மொழியில் மாதங்களின் பெயர்களை எப்படி கூறவேண்டும் என்பதையாகும்.  அநேகமாக இவை தமிழர்களான எமக்கு பெருஞ் சிரமம் இன்றி எளிதாக கற்கக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஏனெனில், இவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில மாதங்களின் பெயர்கள் போல் கிட்டத்தட்ட இருப்பது என்பதுவே ஆகும்.  இருப்பினும் பிரெஞ்சு மொழியில் மாதங்களின் பெயர்களை எழுதும் முறையும் ஒலிக்கும் முறையும் ஆங்கிலத்தைப் போன்றல்லாமல்  வேறுபட்டவை. அதனை சரியாக விளங்கிக்கொண்டோமானால், எளிதாக பிரெஞ்சு மாதங்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.  இன்றைய இப்பாடமும் பிரெஞ்சு மொழியின் அடிப்படை பாடங்களில் ஒன்றாகும். பிரெஞ்சில் மாதங்களை “Les mois de l'année” என்பர். பிரெஞ்சு பிரெஞ்சு ஒலிப்பு தமிழ் janvier ஜோன்வியே சனவரி février fபெவ்ரியே பெப்ரவரி mars மார்ஸ் மார்ச் avril அவ்ரீல் ஏப்ரல் mai மே ய் மே juin ஜுவா ன் யூன் juillet ஜூய்யே யூலை août ஊத் ஆகத்து septembre செப்தோம்bப் ர் செப்டெ...

பிரெஞ்சு கிழமை நாட்கள் (French Days of the Week in Tamil)

Image
வணக்கம் உறவுகளே!  இன்று நாம் இந்த பிரஞ்சுமொழி பாடத்தில், பிரெஞ்சு மொழியில் எப்படி கிழமை நாட்களை கூறுவது என்று பார்ப்போம். பிரெஞ்சு மொழியை கற்கும் நாம் முதலில் பிரெஞ்சு மொழியின் அடிப்படை சொற்களை அறிந்துக் கொள்ள வேண்டும். பிரெஞ்சு மொழியின் கிழமை நாட்களின் பெயர்களையும் அவற்றை எப்படி பிரெஞ்சில் ஒலிப்பது என்பதையும் கட்டாயம் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.  "கிழமையின் நாட்கள்" என்பதை பிரெஞ்சு மொழியில் “Les jours de la semaine” என்பர். பிரெஞ்சு கிழமை நாட்களின் பிரெஞ்சு ஒலிப்பை எளிதாக கற்றுக்கொள்ளும் நோக்கில், அவற்றை கீழே நீல நிறத்தில் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. அதேவேளை அவற்றை தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதிக் காட்ட முடியாது என்பதால், தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களையும், உரோமன் எழுத்துக்களையும் சேர்த்தே எழுதிக்காட்டப்பட்டுள்ளன என்பதையும் கருத்தில் கொள்க. பிரெஞ்சு பிரெஞ்சு ஒலிப்பு தமிழ் Lundi லந்தி திங்கள் Mardi மர்dதி செவ்வாய் Mercredi மெர்கிறdதி புதன் Jeudi ஜுdதி வியாழன் Vendredi வோந்திறdதி வெள்ளி Samdi சம்dதி சனி Dimanche dதிமோஷ் ஞாயிறு இ து ஒரு குரும்பாடமாகும...